ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

என்ன இருக்கிறது ?

நம்மை குறித்து நாம் என்ன சொல்லுகிறோம். ?
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்.?
அது பாராட்டா.? வசவா.? 


மற்றவர்களை குறித்து நாம் என்ன சொல்லுகிறோம்..?
விமர்சிக்கிறோம் ?
அது பாராட்டா.? வசவா.? 




உங்களால் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இந்த வலை தளத்தை படிக்க முடியுமா.?
எனில் தொடருங்கள்..