Source:
http://www.tntj.net/முக்கியச்-செய்திகள்/கூட்டம்-நடத்தினால்-iuml/
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 24, 2010, 12:42
(பெரிதாக பார்க்க படத்தின் மிது கிளிக் செய்யவும்)
இந்திய தேசிய லீக் சார்பாக மண்ணடியில் சில இடங்களில் பின் வரும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
உடனே இந்த சுவரொட்டிக்கும் இந்திய தேசிய லீக் கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்கும் வண்ணம் சுவரொட்டியை ஒட்டிய சம்பந்தப்பட்ட இந்தியதேசிய லீக் நிர்வாகிகளுக்கு, ”இந்த கூட்டத்தை நீங்கள் நடத்தினால் உங்கள் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள்” என இந்திய தேசிய லீக் மாநிலம் நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்திய தேசிய லீக் மாநிலப் பொதுச் செயலாளர் சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்பிய கடிதம்..
Source:
http://www.tntj.net/முக்கியச்-செய்திகள்/கூட்டம்-நடத்தினால்-iuml/
No comments:
Post a Comment