ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Wednesday, December 1, 2010

பாக்கரின் தஃப்ஸீர் விளக்கம்


பாக்கரின் தஃப்ஸீர் விளக்கம்

பாக்கரின் குர் ஆன் விரிவுரை
தவ்ஹீத் என்ற பெயரை வைத்துக் கொண்டு வாயில் வந்தவாறு உளறி மக்களை வழி கெடுப்பதற்காக பதிவு செய்யப்படாத இயக்கம் நடத்தும் பாக்கர் தற்போது தப்ஸீர் செய்வதில் இறங்கியுள்ளார்

ஸமத் என்பதற்கு இவர் செய்யும் தஃஸீரும், 
குர்ஆன் என்ற வார்த்தை எந்த மூலத்தில் இருந்து பிறந்தது என்றும் இவர் அளிக்கும் தப்ஸீரின் லட்ச்னத்தைப் பாருங்கள்
குர்ஆனைப பற்றி இவருக்கு மரியாதையோ அச்சமோ இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.  தன்னோடு இருக்கும் மாநிலப் பேச்சாளர்கள் தன்னை விட மார்கக் அறிவு குறைந்தவர்களாக இருப்பதைப் பயன்படுத்தி வாயில் வந்ததை உளற ஆரம்பித்துள்ளார். அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடும் இவருக்கு யார் தான் அறிவுரை கூறுவது?

இதை செங்ஸ் வெளியிட்டு தன்னால் இயன்ற தப்ஸீர் சேவை செய்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது மக்களே திருத்தும் நிலை இருந்தது. உடனுக்குடன் கொள்கைச் சகோதரர்கள் சுட்டிக் காட்டி வந்தனர்.
இப்போது அதுவும் இல்லாததால் வாயில் வந்ததை எல்லாம் பயான் என்று உளறலாம்.
கீழை ஜமீல் அப்பாஸ் ஆகியோர் இதற்கும் ஒரு வியாக்கியானம் அளித்தாலும் ஆச்சர்யமில்லை
இவரை வைத்து நடத்தும் ஜும்மா உரை பெருநாள் உரை காரணமாக அந்தத் தொழுகைகளின் கதி என்னவானதோ.?


SOURCE:
http://www.onlineintj.com/



No comments:

Post a Comment