ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, December 3, 2010

அவருடைய நோக்கம் சகோதரர்களுக்கிடையில் சண்டையிட்டு, இரத்தம் சிந்த வேண்டும் என்ற நோக்கம்தான்









































































அவருடைய நோக்கம் சகோதரர்களுக்கிடையில் சண்டையிட்டு, இரத்தம் சிந்த வேண்டும் என்ற நோக்கம்தான்! - செயற்குழுவில் இதஜ தலைவர் உருக்கமான உரை!

கடந்த ஞாயிறு (28-11-2010) அன்று நம் தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழு நம் மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதில் நம் மாநிலத் தலைவர் சகோதரர் S.M.பாக்கர் அவர்கள், பிஜெயின் சதி செயலின் விபரீதம் குறித்து சகோதரர்கள் தெரிவி்த்த கருத்துக்களுக்கும், வேதனைகளுக்கும் மருந்து இடும் விதமாக உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
அவ்வுரை அத்தனை சகோதரர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அவ்வுரையை நம் மக்கள் ரிப்போர்ட்டில் எழுத்து வடிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. உங்களின் பார்வைக்கு.....

No comments:

Post a Comment