ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, December 3, 2010

இன்னும் பதிலைக் காணோம்

இன்னும் பதிலைக் காணோம்


இன்னும் பதிலைக் காணோம்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் நிஸார் அஹ்மத் விடுக்கும் அறிக்கை

அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவனாக இருக்கிறேன். என் பெயரில் நான் வெளியிட்ட அறிக்கைக்காக எனக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பொய்யன் அறக்கட்டளையில் உறுப்பினராகக் கூட இல்லாத அபூ பைசல் என்பவர் எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பீஜே அவர்களைச் சாடுவதற்காக அறிக்கை விட்டுள்ளார்.



பொய்யன் கூட்டம் பதில் சொல்ல முன் வந்ததற்குப் பாராட்டுக்கள். ஆனால் நான் கடைசியாக வெளியிட்ட அறிக்கைக்கு மட்டும் பதில் என்ற பெயரில் உளறிவிட்டு பதில் சொல்ல வேண்டிய பாரதூரமான கேள்விகளுக்கு இன்னும் பதிலைக் காணோமே ஏன்?

அந்தப் பதிலில் தான் பாக்கருடைய மற்றும் அவருக்கு வால் பிடிக்கின்ற கும்பலின் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தக் கூடிய பாரதூரமான விஷயங்கள் உள்ளன. அதற்கு பதில் சொல்லாமல் உளறுவது ஏன்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் நமது இணைய தளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளை எடுத்துக் காட்டுகிறோம்.

1- ஸமத் என்றால் இணையற்றவன் என்று பாக்கர் செய்த தப்ஸீர் சரியா

2- குர்ஆன் என்றால் ஃபுர்கான் என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் பொருள் பிரித்துக் காட்டக் கூடியது என்று பாக்கர் தப்சீர் சரியா

3- அல்லாஹ் தன்னைத் தானே படைத்துக் கொண்டான் என்று தப்சீர் கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் வார்த்தையை பாக்கர் கூறியது சரியா
அப்துல் ஹமீதிடம் கேட்ட கேள்விகள்-
4-பாக்கர் ஆரம்பித்த ட்ரஸ்டில் நீங்கள் உறுப்பினரே இல்லாத போது அதன் மாநில செயலாளர் ஆனது எப்படி?

5- டர்ஸ்ட் என்று பதிவு செய்து விட்டு சங்கம் எனக் கூறி மக்களை ஏமாற்றியதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?

6-பாக்கர் ட்ரஸ்டில் மொத்த உறுப்பினர் ஐந்து என்பதும் அதிக பட்சம் ஒன்பது என்பதும் உங்களூக்குத் தெரியுமா? தெரியாதா?

7-தெரியும் என்றால் மக்களை ஏமாற்றி அனவரும் உறுப்பினராகலாம் என்று நம்ப வைத்தது மோசடி அல்லவா?

8-உங்களுக்கு இந்த் விபரம் தெரியாது என்றால் உங்களையும் சேர்த்து பாக்கர் ஏமாற்றியுள்ளார் என்பது உறுதியாகிறது. இந்த அக்கிரமத்தை எதிர்த்து உங்கள் குரல் என்ன?

9-இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதை சங்கமாக பதிவு செய்ய வாய்ப்பு இருந்தும், 2010 மார்ச்சில் நாங்கள் பதிவு செய்யும் வரை அந்தப் பெயர் அவைலபிலாக இருந்தும் வேண்டுமென்றே அதைத் தவிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்று பதிவு செய்து மோசடி செய்தது ஏன்?

10நீங்கள் பதிவு செய்த போது உங்கள் ட்ரஸ்டின் பெயர் என்ற இடத்தில் India thawheed jamaath trust என்று போடப்பட்டுள்ளதா? உங்கள் பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்று உள்ள போது அந்த ட்ரஸ்ட் என்ற சொல்லை மட்டும் இருட்டடிப்பு செய்தது ஏன்?

11-நீங்கள் பதிவு செய்த பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட், நாங்கள் பதிவு செய்த பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத். இப்போது சொல்லுங்கள்! யார் பெயரை யார் பயன்படுத்தினார்கள்?

12- பிறை குறித்து கேட்ட கேள்விகள் - உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா

13- லோக்கல் பிறையைத் தான் ஏற்கவேண்டும்

14- லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது

15-இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம்

.16-உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது பொய்யன் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து

17-உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து

18-இப்போதைக்கு இந்திய பிறை

19-உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம்

20-ஆனால் இப்போதைக்கு இந்திய பிறை தான்

21- ஆனால், சென்ற ரமலானிலோ தமிழகப் பிறை

22-அடுத்த ரமலானுக்கு “அல்லாஹ்வுக்கே வெளிச்சம்

23- பொய்யன் ட்ரஸ்ட் பற்றி கேட்ட கேள்விகள்- பொய்யன் கும்பல் பதிவு செய்த ட்ரஸ்டின் பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதா? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்பதா?

24-பெயரில் கூட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு பெயரில் ஒரு பகுதியை மறைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று மக்கள் மத்தியில் காட்டி வருவது அயோக்கியத்தனமா இல்லையா?

25-பொய்யன் அமைத்த ட்ர்ஸ்டில் தற்போது ஐந்து பேர் மட்டும் தான் உறுப்பினர்களாக காட்டப்பட்டுள்ளனர். குறைந்தது ஐந்து பேர் அதிக பட்சம் ஒன்பது தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்டில் உறுப்பினர்கள் என்று ட்ரஸ்ட் விதியில் உள்ளதா இல்லையா?

26- அந்த ஐந்து உறுப்பினர்கள் யார்? இன்னும் சேர்க்கப்பட உள்ள மீதி நான்கு உறுப்பினர் யார்? ஒன்பது பேர் பட்டியலை வெளியிடத் தயாரா?

27-ஐந்து மாநில நிர்வகிகள், 11 மாநிலச் செயலாளர்கள், மூன்று மாநில அணிச் செயலாளர்கள் ஆக 19 பேர் பொய்யன் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் மட்டுமே உறுப்பினர்கள் எனும் போது உறுப்பினர் அல்லாத மற்ற பத்து பேர் எப்படி மாநில நிர்வாகிகளாக ஆனார்கள்?

28-இந்த பத்தொன்பது பேரில் உறுப்பினர் ஒன்பது பேர் யார்? உறுப்பினர் இல்லாத அந்தப் பத்து பேர் யார்?

29-2009 ஆம் ஆண்டு இந்திய தவ்ஹீத் என்ற சங்கம் யாராலும் பதிவு செய்யப்படாமல் இருந்த போது அந்த சங்கத்தின் பெயரைப் பதிவு செய்யாமல் ட்ரஸ்ட் என்று பதிவு செய்தது ஏன்?

30-ட்ரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு அதை இது நாள் வரை மக்களுக்குச் சொல்லாமல் சங்கம் என்று ஏமாற்றி வந்தது ஏன்?

31-ட்ரஸ்ட் என்றால் அதன் உறுப்பினர்களாக ட்ரஸ்டிகள் மட்டும் தான் இருக்க முடியும். அதன் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று நம்பி இருக்கும் பொய்யனின் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவை அப்பாஸ், கீழை ஜமீல் போன்ற கொள்கைக் குன்றுகள் ஆகியோர் அந்த ட்ரஸ்டின் ட்ரஸ்டிகளாக சேர்க்கப்ப்டு விட்டார்களா?

32ட்ரஸ்ட் என்றால் அதன் ட்ரஸ்டிகள் அறங்காவலர்கள் மட்டுமே அதன் அங்கத்தினராவார்கள்.இப்போது உறுப்பினர் என்று நம்பவைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதன் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டு விட்டார்களா?

33-அப்படி சேர்க்கப்படவில்லையானால் அவர்கள் எதில் உறுப்பினர்கள்?

34 ட்ரஸ்ட் என்று பதிவு செய்த பொய்யன் ட்ரஸ்டின் அற்ங்காவலர்கள் யார்?

35-அதில் மாநில நிர்வாகிகள் என்று அறிவிக்கப்பட்ட அனைவரும் அதன் அறங்காவலர்களாக உள்ளார்களா?

36-அல்லது அவர்களில் பலர் அதில் அறங்காவலர்களாக இல்லையா? பாக்கருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் அதில் அறங்காவலர்களாக உள்ளார்களா?

37-இதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ள அந்த ட்ரஸ்டிகளின் பட்டியலை பொய்யன் வெளியிட தயாரா?

38-பதிவு செய்யப்படும் போது யார் ட்ரஸ்டிகளாகப் போட்டு பதிவு செய்யப்பட்டனர்? பின்னர் யாரெல்லாம் அதில் சேர்க்கப்பட்டு சட்டப்படி அவர்கள் டரஸ்டுகளாக ஆக்கப்பட்டனர் ? இந்த விபரத்தை வெளியிடத் தயாரா?

39-பாக்கரிசம் புகழ் முகவை அப்பாஸ் பொய்யன் இயக்கத்தில் சேர்ந்தார் என்று போட்டுள்ளார்களே அவர் அறங்காவலர்களில் ஒருவராக ஆக்கப்பட்டு விட்டாரா?

40-அப்படி ஆக்கப்படவில்லை என்றால் அவர் எதில் உறுப்பினராக ஆனார்?
41-முகவை அப்பாஸ் இது வரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்துக்கு இன்னொரு பாலியல் குற்றச் சாட்டு கூறினாரே அதை பாக்கர் ஒப்புக் கொள்கிறாரா? மறுக்கிறாரா?

42- ஒப்புக் கொள்கிறார் என்றால் அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
43- முகவை அப்பாஸ் கூறியது பொப் என்றால் அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்

44-அது பொய் என்றால் முகவை அப்பாஸ் ஏன் பொய்யான அவதூறை சொன்னார்? அது உண்மை என்று ஏன் பீஜெயிடம் ஒப்புக் கொண்டார்?

45-முகவை அப்பாஸ் கூறுவது பொய் என்று பாக்கர் கூறும் பட்சத்தில் முகவை அப்பாஸ் தான் கூறுவது உண்மை என்று கூறினால் தன்னை பொய்யன் என்று கூறிய பாக்கரிடம் சேர அப்பாஸ் என்ன வாங்கினார்?

46-தன் மீது பொய்யான அவதூறு கூறி விட்டு அதற்கு மன்னிப்பு கேட்காமல் தான் கூறியது உண்மை தான் என்று கூறிக் கொண்டுள்ள அப்பாஸ் பொய்யனுடன் சேர்க்கப்பட என்ன காரணம்?

47-அப்பாஸிடம் இன்னும் உள்ள தகவல்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?

48-முகவை அப்பாஸின் இரு மெயில்கள் சிவப்பு எழுத்தில் தனியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது அது பற்றி வாய் திறக்காமல் இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளரா என்பது பற்றி உளறி வருவது ஏன்?

49-முகவை அப்பாஸ் என் பெயரில் நான் அனுப்புவது போல் கள்ள மெயில் அனுப்பினாரா இல்லையா? என்று முன்னர் கேட்ட போது அதற்கும் அப்தில் சொல்லவில்ல.

50-தாடி ஷ்பாஅத் பற்றி பீஜே தவறாகக் கூறி விட்டார் என்று குழுமத்தில் பரப்பி பீஜெ தனது இணைய தளத்தில் வரிக்கு வரி சாட்டையடி கொடுத்த பின் காணாமல் போனதற்கும் இன்னும் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் பதில் சொல்லாமல் மக்களை மடையர்களாக நினைக்காமல் அப்பாஸ் பதி கூறவேண்டும்
51-ட்ரஸ்ட் என்று அமைத்து மக்களை ஏமாற்றியது தெரிய வந்தவுடன் பைளாவை தூக்கியது ஏன்?

52-குர்பானியை 17 ஆம் தேதி கொடுத்தார்கள் என்று அவதூறு பரப்பியதை நிரூபிக்க முடியுமா

53-முபாஹலா குறித்து சவால் விட்டு ஓட்டம் பிடித்தது ஏன்

54-முபாஹலா குறித்து ச்செங்கிஸ்கான் கூறுவது பொய்யன் கொள்கையா? அப்துல் ஹமீத் கூறுவது பொய்யன் கொள்கையா?

பீஜேயைத் திட்டுவது இதற்கெல்லாம் பதிலாகுமா

நாம் கேட்கும் கேள்விகள் உங்கள் நாணயத்தையும் ஒழுக்கத்தையும் நம்பகத் தன்மையையும் தோலுரித்துக் காட்டும் கேள்விகள்.

இந்தக் கேள்விகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்ட நூறுக்கணக்கான கேள்விகள் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் நூறைத் தாண்டிவிடும்.

அதற்கு பதில்சொல்லா விட்டாலும் சாமானியர்களான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்
சாமானியர்களான இளைஞரகளாகிய நாங்கள் பதினைந்து நாட்களில் கேட்ட கேள்விகளூக்கே உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் நீங்கள் அயோக்கியர்கள் என்பது உங்கள் மவுனத்தால் உறுதியாகிவிட்டது.
இன்னும் பட்டியல் தொடரும்
இன்ஷா அல்லாஹ்

Source:

No comments:

Post a Comment