பாக்கரின் ஏஜெண்ட்,அபுஃபைஸலின் சகோதரர் சதாம் என்பவரின் உச்சகட்ட உளரல்.
பாக்கரின் ஏஜெண்ட்,அபுஃபைஸலின் சகோதரர் சதாம் என்பவரின் உச்சகட்ட  உளரல்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் நிஸார் அஹ்மத் வெள்யிடும் மறுப்பு அறிக்கை
சதாம்  என்ற கூமுட்டை மாநிலச்செயலாளராக இருக்கும் நிஷார் ஆகிய நான் விடுத்த  அறிக்கைக்கு பதில் சொல்லுகின்றேன் என்ற பெயரில் சதாம் என்ற அறிவிலி  உளறிக்கொட்டியதை பாக்கர் வெளியிட்டுள்ளார்.
நான்  கேட்ட கேள்விகள் பட்டியலை வெளியிட்டுள்ளேன். அதற்கு பதில் சொல்வோம் என்று  பாக்கர் இனைய தளம் சொல்லி மாதங்கள் ஓடி விட்டன. அவற்றில் ஒன்றுக்கும் இது  வரை பதில் சொல்லவில்லை.. 
நான் சொன்ன விஷயத்திற்கு சம்மந்தமில்லாத உளரல்களை உளறி தான் ஒரு மனநோயாளி என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இதுவரை நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க துப்பில்லாமல் ஆட்டம் கண்ட இந்த கூட்டம்  எதையாவது உளறிவைப்போம் என்று உளறித்தள்ளியுள்ளது.
நான் சொன்ன விஷயத்திற்கு பதில் சொல்கின்றேன் என்ற பெயரில் பி,ஜே வை வழக்கம் போல் வசைபாடி இருக்கிறார்கள்.
இவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருது. என்னடா இது நான் (நிஸார்) சொன்ன விஷயம் என்ன? நான் என்ன கேள்வி கேட்டேன்? 
அதற்கு பதில் சொல்லாம பிஜே வை திட்டுகிறோமே பார்க்கிற மக்கள் நம்மை ஏற்கனவே பொய்யன் என்று சொல்கிறார்களே இந்த விஷயத்தில் வழக்கம் போல் உண்மை சொல்ல முடியாது இருந்தாலும் நமக்கே உள்ள பொய்யன் என்ற பெயற்கேற்ப ஒரு பொய்யை கூட சொல்ல வக்கு இல்லாம பி,ஜேவை சம்மந்தம் இல்லாமல் இழுக்கிறோமே என்ற வெடகம் கூட இவர்க்ளூக்கு இல்லை.
அதற்கு பதில் சொல்லாம பிஜே வை திட்டுகிறோமே பார்க்கிற மக்கள் நம்மை ஏற்கனவே பொய்யன் என்று சொல்கிறார்களே இந்த விஷயத்தில் வழக்கம் போல் உண்மை சொல்ல முடியாது இருந்தாலும் நமக்கே உள்ள பொய்யன் என்ற பெயற்கேற்ப ஒரு பொய்யை கூட சொல்ல வக்கு இல்லாம பி,ஜேவை சம்மந்தம் இல்லாமல் இழுக்கிறோமே என்ற வெடகம் கூட இவர்க்ளூக்கு இல்லை.
பீஜே  குறித்து இவர் சொல்லி இருக்கும் விஷயங்கள் எதுவும் பதில் சொல்லத்தக்கதல்ல  என்றாலும் அது குறித்து தவ்ஹித் ஜமாஅத் மிக விரிவாக பதில் சொல்லி அதை  சீடியாகவும் வெளியிட்டது. அதில் இவர் சொன்ன அனைத்து உளறல்களுக்கும் விரிவாக  பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க சில்லறையில் செல்லாத வாதங்கள்.
பதில் சொல்லப்பட்டதையே கண்டு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பேசுவது மன் நோயின் ஆரமப் அறிகுறியாகும்.
உங்களுக்கு கொஞ்சம் கூட சூடு, சொரனை,வெட்கம், மானம்,ரோசம் இதெல்லாம் இல்லங்கிறது மக்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தாதன் நாம் சொன்ன விஷயத்திற்கு பதில் சொல்லி இருப்பிங்களே.
இவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு உதாரணம்:
டிவியிலும்,பத்திரிக்கையிலும் பொய்யன் பாக்கரின் பில்டப் 
இன்னல்லாஹ மஹஸ்ஸாபிரீன்
(இப்படித்தான் ஹ போட்டு சொல்வார்)
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் 
என்று சீனை போடுவார் பாக்கர். ஆனால் மங்கிஸ்கானின் கள்ள வெப்ஸைட்டிலும்,தனது  கொள்ளை கூட்டத்தினரின் கைபேசியிலும் பிஜே வை வாய்க்கு வந்தபடி நாகூசுகிற  வார்த்தையில் எஸ்எம்எஸ் அனுப்பும் இந்த பொய்யன் பாக்கருக்கு கொஞ்சம் கூட  இறையச்சம் இல்லை என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். உங்களுடைய இறையச்சம்தான் மக்களுக்கும் நன்றாக தெரியுமே. 
பீஜே  பாக்கருக்கு எதிராக சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தயும் தன் பெயரில்  வெளியிடுவார். தன் பெயரில் விவாத அழைப்பு விடுவார். நான் யாரையும் பேச  மாட்டேன் என்று அப்பாவி வேடம் போட்டுக் கொண்டு மற்றவரக்ளை உசுப்பி விட  மாட்டார். மற்றவர்களின் விமரசனங்களை பீஜே தனது இணைய தளத்தில் வெளியிட்டால்  அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு தான் வெளியிடுவார். என்க்கும் இதற்கும்  சம்மந்தம் இல்லை என்று சொல்ல மாட்டார்.
ஆனால்  பொய்யன் பாக்கர் தன்னை மட்டும் நல்லவனாக காட்டிக் கொண்டு தன்னுடன்  இருக்கும் மற்றவர்களை தரம் கெட்டவர்களாக ஆக்கி இரட்டை வேடம் போடுகிறார்.  அப்படியானல் பாக்கர் மட்டும் நாகரீகமானவ்ர் அவ்ருடன் இருக்கும் அனைவரும்  நாகரிகமற்றவர்கள் என்று ஆகுமே என்ற சிந்தனை கூட இந்தக் கும்பலுக்கு இல்லை.
அல்லாஹ்வின் மீது ஆணையாக,அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் பஸ்ஸில போகலை என்றும், அப்புறம் அல்லாஹ்வன் மீது ஆணையாக என் விரல் கூட அந்த பெண்ணின் மீது பட வில்லை என்று பொய் சொன்னதும், பார்த்த ஆள் சொன்ன பிறகு உண்மையை ஒப்புக்கொண்டதும் மக்கள் காரி துப்பியதும்  உன் தலைவன் பொய்யன் பாக்கரின் தவ்ஹீத் லட்சணம் தெரியுமே!
அது தான் ஊரறிந்த ரகசியமாச்சே சகோதரா!
பொய்யயன்  பாக்கர் மற்றும் அவனது சீடர்களின் இறையச்சத்தை பட்டியலிட்டாலே புழப்பு  நாத்தமெடுத்து விடும்.( நீங்கள் அழகிய முறையில் கருத்துக்களை சொன்னால்  அதற்கு அதிகமாக நாம் அழகிய முறையில் பதிலளிப்போம்.இல்லையென்றால் இப்படிதான்  உண்மையை போட்டு உடைக்கவேண்டியிருக்கும்)
 சரி விஷயத்திற்கு வருவோம்.
(பதில்  சொல்லபோறேனு இடையில் புகுந்து பாக்கருக்கு தனது தஃலீதின் உச்சத்தை  காண்பிக்க முற்பட்டு இப்போது மண்டையில் குட்டு வாங்கி இருக்கிறார் சகோ,சதாம். இவர் கேட்கும் அனைத்து விஷயங்களும் நாம் கேட்கவேண்டியவை)
இதோ உங்கள் பார்வைக்கு :
கொஞ்சம்  கூட யோசிக்காமல் பாக்கரை தஃகலீது பண்னும் இந்த கூமூட்டை கேள்விய  பாருங்கள்.அடுத்தவன் சொத்தை அபகரித்தல் என்பது மார்க்கத்தில் உண்டா ? அட மட கூமூட்டைகளா அடுத்தவன் சொத்தை அபகரித்தல் என்பது மார்க்கத்தில் கிடையாது
என்று மார்க்கம் அறிந்த அனைவருக்குமே தெரியும்
நாங்கள் என்ன இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் 49/2008 என்று பதிவு செய்தோமா?, 
 இல்லை பொய்யன் பாக்கரின் டிரஸ்ட் அலுவலகத்தை (போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ளதை) எங்களுடைய சொத்து என்று சொன்னோமா? கள்ளதனம் என்று சொல்லுகிறீர்களே நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84/2010 பதிவு செய்து இருக்கிறோம்.இதில் என்ன கள்ள தனம்? 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்று போடாமல் டிரஸ்ட் என்ற எழுத்தை கள்ளத்தனம் செய்தது ஏன்? ஏண்மா டிரஸ்ட்னு பெயரை வச்சுக்கிட்டு எங்கள் இயக்கத்து பெயரில் கள்ளதனம் செய்கிறீர்கள். 
"நாங்க டிரஸ்ட்டுனு பதிவு செய்தால் என்ன சங்கம் என்று பதிவு செய்தால் என்ன? அரசாங்கமே நமக்கு போராட்டம் நடத்தவும்,அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் அனுமதி அளிக்கிறது அவர்களே கேட்கவில்லை" 
என்று ஒரு கேள்வி கேட்டு மீண்டும் தன் தலையிலயே ஒரு பாறங்கல்லையே போட்டுகிட்டார்கள்.
நாங்கள்  கேட்பது டிரஸ்ட்டுனு வச்சுக்கிட்டு எங்களுடைய இயக்கத்தின் பெயரை  களங்கப்படுத்த கொள்ளையடிக்கிறியே அதைதான் நாங்கள் கேட்கிறோம். டிரஸ்ட்டுனு  வச்சுக்கிட்டு இயக்கம் மாதிரி ஃபிராடுதனம் பண்ணி அரசாங்கத்தையே ஏமாற்றி  நான் மிகப் பெரிய பொய்யன் என்று பெருமை பட்டு இருக்கிறாய். 
இறைவனைப்பற்றி கொஞ்சம் கூட பயமில்லை என்பதை தெளிவு  படுத்தி இருக்கிறார்கள். டிரஸ்ட்டுனு வச்சுக்கிட்டு மக்கள்கிட்ட அடுத்தவன்  இயக்கத்தை தான் இயக்கம் என்று சொல்லி கொள்ளையடிப்பதை அல்லாஹ்  கேட்கமாட்டானா? உறுப்பினர் 9  பேர் தான் என இருக்கும் போது ஆள் சேர்பதற்காக மாநில நிர்வாகி என்று (  உண்டாக்கி ) ஒரு பதவியை தந்து ஏமாற்றியதை அல்லாஹ் கேட்க மாட்டானா? 
குழப்பத்தை உண்டாக்குவதையே கொள்கையாக வைத்துக் கொண்டு, கொள்ளையடிப்பதையே  கொள்கையாக வைத்து  கொண்டு  ஆரம்பித்த இந்த பொய்யன் கூட்டம் "நீங்க கேட்டு இருந்தா நாங்களே தந்து  இருப்போம்னு" ( இல்லாத ஒன்றை தருகிறார்களாம்) கொஞ்சம் கூட இறைவனுக்கு  பயமில்லாமல் பொய்யை புழுகியிருக்கிறார்கள்.
உதாரணம்  தவ்ஹீத் சகோதரர்கள் கஷ்டப்பட்டு வசூலித்து பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள்.  அதனை வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் ஒரு கொள்ளையடித்ததை யாரும்  மறந்திருக்க மாட்டார்கள். 
வீடியோ  எடுத்த பல்லாயிரக்கணக்கான கேஸட்டுக்களை இந்த பொய்யன் பாக்கர்  நீக்கப்பட்டதும் எல்லா கேஸட்டையும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார். மாநில, மாவட்ட,கிளை நிர்வாகிகள் போன் போட்டு கேட்டதற்கு தரமுடியாது என்று மறுத்துவிட்டார் இந்த பொய்யன் பாக்கர். 
நம்முடைய மார்க்கச் சொத்தை (கேஸட்) ஆட்டைய போட்டவர் இந்த பொய்யன் பாக்கர்.  சூடு, சொரணை இருந்தால் அந்த கேஸட்டை தவ்ஹீத் சகோதரர்களிடம் ஒப்படையுங்கள்.
பாக்கர்  வீடியோ எடுப்பதற்காக அந்தந்த கிளையில் பணம் பெற்று விட்டதால அந்த  கேஸட்டுகள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கே சொந்தம். டீவ்யில் ஒளிபர்ப்பும் காரணம்  கூறி பாக்கர் அந்த கேஸட்டுகளை வைத்துக் கொண்டார். அந்த கேஸட்டுகளை பல முறை  கேட்டும் தர மறுத்த நேர்மையாளர் தான் பாக்கர்
அல்லாஹ்வின்  அருள் என்று தயவு செய்து எடுத்துவிட்டு ஷைத்தானின் உதவியோடு பாக்கரின்  தலைமையில் ஒற்றுமையா இருக்கிறோம் என்று சொல்வதுதான் உண்மையா இருக்கும். 
பஸ்ஸிலா போன தப்பா? என்றும் சிலை திறப்பு விழாவை நியாயபடுத்துவதும், குர்ஆன்,ஹதீஸை இவர்களுக்கு இஷ்டத்திற்கு வளைத்து கூறுவதும் இதுதான் இவர்கள் ஒற்றுமையாம்.
இதை பார்த்து நமக்கு அச்சமாமாம்.........?
நீங்கள்  பி.ஜேவின் மீதுள்ள காழ்புணர்ச்சியால் தவ்ஹீத் கொள்கையைக் குழி தோண்டி  புதைக்க புறப்பட்டு இருக்கும் கொள்ளையர்கள்.இதையும்  நியாயப்படுத்துகிறீர்கள்.
(இப்படிதான் உங்களை வழி நடத்தும் உலக மகா இப்லீஸ் தன்னுடைய செயலை அழகாக்கிக் காட்டுவான்)
இவர்களின் உறுதியை பாருங்கள் அடுத்தவன் இயக்கத்தின் பெயரை தன்னுடைய இயக்கம் என்று மக்களை கொள்ளையடிப்பதும், பஸ்ஸில பொம்பளைங்க கூட சல்ஜாப் பண்ணிக்கிட்டே போகலாம், சிலை திறப்பு விழாவுக்கு போகலாம் என்ற ஃபத்வாவும்,  ஹஜ் என்ற  புனித வணக்கத்தை எளிமையான முறையில் செய்வதை தடுத்து தான் காசு  சம்பாதிக்கனும் என்ற உன் தலைவன் பொய்யனின் சொல்லில் மட்டும் தான் அல்லாஹ்  என்று மக்களை நம்ப வைப்பதற்கும் செயலில் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து  திண்று நாற்ற ஏப்பம் விடுவதுதான் வேலை.
உன்  பொய்யன் பாக்கர் பண்னும் தவ்ஹீத்க்கு எதிரான கொள்கைக்கு உங்களை  நியாயப்படுத்த முயலாதீர்கள்.உங்களை போன்ற தஃக்லீதுகளுக்கு மத்தியில்  வேண்டுமானால் அது எடுபடலாம். எல்லாம் அறிந்த இறைவனிடம் எடுபடாது.
குறிப்பு:  உங்களை மாதிரி டிரஸ்ட்டை வைத்து கொண்டு இல்லாத ஒன்றை (மாநில நிர்வாகி  என்று ) போலியா அறிமுகப்படுத்தவில்லை.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84/2010
என்ற அரசின் பதிவேட்டின் படி உண்டான இயக்கத்தின் மாநில செயலாளர் என்று அறிக்கை விட்டுள்ளேன்.) 
கருத்து என்பது நியாயமாக இருக்க வேண்டும். விமர்சனம் நேர்மையா இருக்க வேண்டும். ஒருவர் மீது உள்ள காழ்புணர்ச்சியையும்,இல்லாத ஒன்றை பொய்யாக பரப்புவதன் மூலமும் நீங்கள் கூட்டத்தை சேர்த்து விடலாம் என்று எண்ணாதீர்கள்.
அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக உங்களுக்கு சாட்டை அடி கொடுப்து போல்
கூறுகின்றான்.
அவர்களும் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்.சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மேலானவன்.
( உங்களுக்குதான் இறைவனின் பயமே இல்லையே) சொல்வது நமது கடமை.நான் கேட்க்க மாட்டேன் ஷைத்தானைதான் 
நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்லும் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி  காட்டுவானாக! 
மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றேன் 
உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால், சூடு சொரணை இருக்குமானால் நான் கேட்ட 54 கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
உனக்கு பாக்கரைப்போன்று சரியாக புளுகத்தெரியல!
அதனால உன் தலைவன் பொய்யன் பாக்கர் கிட்ட கேட்டாவது நான் கேட்ட கேள்விக்கு பதில் புளுகு! இல்லாவிட்டால் நீ பொய்யன் கம்பேனியில் ஆள் பிடித்துக் கொடுக்கும் தகுதியை இழந்து விடுவாய் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றேன்
ஒருவர் மீதுள்ள உங்களுடைய காழ்புணர்ச்சியை விட்டுவிட்டு இறைவனின் திருப்தியை நாடி தாஃவா பணியையும், இஸ்லாத்தை பரப்புப்புவதற்குஉண்டான வேலையை செய்யுங்கள். உங்களுக்கு நேர்வழி கிடைக்க அல்லாஹ்விடத்தில் துஆச்செய்கிறேன். வஸ்ஸலாம்.
நிஸார் அஹ்மது
மாநிலச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84/2010
Source: http://www.onlineintj.com/

No comments:
Post a Comment