ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, December 11, 2010

JAQH ன் கல்வி ஸ்தாபனங்கள்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி மூலம் உருவாக்கப்பட்ட JAQH 'ன் கல்வி ஸ்தாபனங்கள்

1        அல்ஜாமிஅத்துல் பிர்தௌசியா அரபிக் கல்லூரி (நாகர்கோவில்)
2        அல்ஹுதா அநாதைகள் இல்லம் (திருச்சி) 
3        இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி (திருச்சி)
4        ஹிதாயத்துன் நிஸ்வான் அல்மஹ்மூதிய கல்லூரி (கோம்பை)
5        தாரூர் ரஹ்மத் அநாதைகள் இல்லம் (இணையம், குமரி) 
6        ரியாலுஸ் ஸாலிஹாத் பெண்கள் கல்லூரி (கோவை) 
7        அல் ஹஸனாத் பெண்கள் கல்லூரி (பரங்கிப்பேட்டை)
8        பனாத்துல்முஸ்லிமின் பெண்கள் கல்லூரி [உருது] (பேர்ணம்பெட்)
9        கதிஜதுல் குபுரா பெண்கள் கல்லூரி (நாகர்கோவில்) 
10      திருக்குர்ஆன் மனனப் பயிர்ச்சி [ஹிப்லு] மதரஸா (திருச்சி)
11      முனீப் பெண்கள் அரபிக் கல்லூரி (திருப்பூர்)
12      இஸ்லாமியா பெண்கள் கல்லூரி (நாகூர்)
13      அல்ஹுதா நடுநிலை பள்ளி (திருச்சி) 
14      அல்ஹுதா உயர்நிலை பள்ளி (திருச்சி)
15      அல்ஹுதா காது கேளாதவர் பள்ளி (திருச்சி)
16      மத்ரஸத்துஸ் ஸலாஹ் (கோட்டாறு, நாகர்கோவில்) 
17      பைதுஸ் ஸகாத் (மதுரை) 
18      பைதுஸ் ஸகாத் (திருமங்கலம்)
19      பைதுஸ் ஸகாத் (நாகர்கோவில்)
20      பைதுஸ் மால் (சென்னை)  

மற்றும் தமிழகத்தில் 50 'க்கும் மேற்பட்ட மர்க்கஸ்களில் இஸ்லாமிய ஆரம்ப பாட சாலை நடைபெறுகிறது. மேற்காணும் நற்செயல்களுக்கு உங்கள் உதவிகளை தாராளமாக கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். 
  
Source: 

No comments:

Post a Comment