ததஜ சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு : இஸ்லாம் சொல்லிக் கொடுத்த முன்மாதிரி இதுதானா? - அபூ உஸாமா.
அன்புக்குரியவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தினமும் நமக்கு எத்தனையோ நல்ல கருத்துக்கள், கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. எழுத்துகளே கூசும் அளவிற்கான விமர்சனங்களை நாம் வெளியிடுவதோ அல்லது அதற்கு பதில் அளிப்பதோ இல்லை.
பொறுத்துக் கொள்ளக்கூடிய, நியாயமான விமர்சனங்களுக்கு நாம் பதில் அளித்து வருகிறோம். கண்ணியமான முறையில் நம்மால் பதில் அளிக்கப்படும் சில விமர்சனங்கள் இறையச்சமுள்ள நல்ல சகோதரர்களுக்கு மன வருத்ததை அளிககிறது. அவர்கள் கருத்து ஏற்று அதை அப்படி வெளியிடுக்கின்றோம்.
அதில் நேற்று (10.01.2011) அன்று சென்னையிலிருந்து அஹ்மது என்ற சகோதரர் அவர்கள் எழுதிய கடிதத்தை அருமையாக கருத்து எழுதிய சகோதரர் அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றிஎன்ற தலைப்பில் வெளியிட்டோம்.
அதற்கு ததஜவை விட பிஜெ மீது கண்மூடித்தனமாக பற்றுக் கொண்ட சில அப்பாவி சகோதரர்கள் தாங்கள் பெயர், ஊர் மற்றும் முகவரி இன்றி கடுமையாக நம்மை விமர்சித்து பதில் அனுப்பி இருக்கிறார்கள். அதையும் நாம் வெளியிட்டு வருகிறோம்.
அவர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை கண்ணுற்ற அபூ உஸாமா என்ற சகோதரர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பதிலை தமிழ் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
சகோ.அஹ்மது அவர்களின் செய்திக்கு பிஜெயின் அபிமானி ஒருவர் எழுதியது.......
டேய் புரோக்கர் மாமா பயலுகளா, பைலா எங்கடா கள்ளனுங்களா? உங்க கள்ளன் ஜமாத்து டிரஸ்ட் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் பாவம்டா., மசக்கள்ளன்களாகிய மாமா பாக்கர், புரோக்கர் மாமா செங்கி மங்கி, புரோக்கர் மாமா சித்திக், புரோக்கர் மாமா நொண்டியப்பா என இவனுங்களை நம்பி வருதுங்க பாவம்.
வல்ல இறைவா! இந்த கடிதத்தை நமக்கு அனுப்பிய இச்சகோதரருக்கு உண்மையை விளங்க வை. அவருக்கு நன்மையை அருள் செய்.
சகோதரர் அபூ உஸாமா அவர்கள் நமக்கு இன்று (11.01.2011) அன்று அனுப்பிய மடல்....
how can belive tntj they are following quran and hatheeth ,how can follow pj groups,really their words are using stupid ,and non scenese. how they are treating .they are Islamic mode-list abu ushama
குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவர்கள் டிஎன்டிஜெயை சேர்ந்தவர்கள் என்பதை எப்படி நம்புவது? பிஜெ குரூப்பை எப்படி பின்பற்றுவது?
அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மூடத்தனமாகவும், அறிவு கொட்டும் போய் உள்ளது. இப்படிப்பட்ட இவர்கள் நாங்கள் இஸ்லாத்தின் முன்மாதிரி என எப்படி சொல்ல முடியும்?
-அபூ உஸாமா.
சகோதரர் அபூ உஸாமா அவர்களின் மடலுக்கு நம்மால் எழுதியுள்ள பதில்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சகோதரர் அபூ உஸாமா, உங்களை போன்று உண்மைகளை புரிந்து கொள்ளும் சகோதரர்களுக்கு அல்லாஹ் என்னெறன்றும் நல்லருள் செய்யட்டும். சத்தியத்தை அல்லாஹ் சத்தியமாக நிலைக்க செய்வானாக! ஆமீன்.
எங்கள் மீது தவறு கண்டால் தாராளமாக எங்களை சுட்டிக் காட்டுங்கள். எங்கள் தலைமை நிர்வாகிகள் தொலை தொடர்பு எண்கள் மாநில நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாராளமாக ஃபோன் போட்டு உங்கள் குறைகளை கேளுங்கள்.
வஸ்ஸலாம்.
Source:
No comments:
Post a Comment