ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, January 1, 2011

சமூக விரோத அமைப்புகள்..

 மன்மதக் குன்சின் கேள்வி 49
44. 19 அமைப்பினரை சமூக விரோத அமைப்புகள் என்று முத்திரை குத்துகிறது அண்ணன் ஜமாஅத். மேற்கண்ட இந்த அமைப்புகள் செய்த சமூக விரோத செயல்களை அண்ணன் ஜமாஅத் பட்டியலிட வேண்டும். என்று கேட்டோம் பதில் எங்கே?
பள்ளிவாசலில் தொழ வருவோரை தடுப்பவர்களூக்கு ஆதரவாக இருப்பது சமூக விரோதச் செயல் தான்
வரதட்சனை உள்ளிட்ட தீமைகளுக்கு துணை நிற்கும் ஜமாஅத்துக்கு ஆதரவக இருப்பது சமூக விரோத செயல் தான்
துப்பாக்கியால் சுட்ட சுன்னத் ஜமாஅத் ஹஜ் முஹம்மதை தவ்ஹீத் ஜமாஅத் என்று முத்திரை குத்துவது சமூக விரோத செயல் தான்
தேரதில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறி துரோகம் செய்தது (தமுமுக) சமூக விரோதச் செயல் தான்
ஜனநாயகம் ஷிர்க் எனவும் காபிர் அரசாங்கத்துக்கு கட்டுபடக் கூடாது எனவும் கூறி அப்பாவி இளைஞ்சர்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்த பின் கொடி வணக்கம் செய்வதும் போராட்டம் ந்டத்துவதும் அர்சியல் கட்சி ஆரம்பிப்பதும் சமூக விரோத செயல் இல்லையா
ட்ரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு சங்கம் எனக் கூறி மக்கலை ஏமாற்றுவது சமூக விரோதச் செயல் அல்லவா?
பள்ளீவாசலுக்கு கொடுத்த பணத்தை ஆட்டையை போடுவது சமூக விரோதச் செயல் அல்லவா?
மக்களிடன் ஷேர் சேர்த்து விட்டு அவர்களுக்கு கோடிக்கணக்கில் செய்த மோசடி சமூகத் தொண்டா?
கேவலமான் காரியங்களில் ஈடுபட்டு நீக்கப்பட்ட பின் உத்தம புத்திரனாக காட்டி வேஷம் போடுவது சமூக விரோத செயல் அல்லவா?
இன்னும் பட்டியல் நீளும். இதெல்லாம் சமூஅக் விரோதசெயல் அல்ல என்று நீ நிரூபித்த பின் அடுத்த பட்டியல் வரும்.
Source:

No comments:

Post a Comment