ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, February 13, 2011

முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 6-2-11 அன்று நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர்  மோடி கைது செய்யபட வேண்டும் , தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 % சதமாக  உயர்த்த வேண்டும் உள்ளிட்ட   தீர்மானங்கள்   நிறைவேற்றப்பட்டன.
இந்த செய்தி மாலை மலர்  , மாலை முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்தது


No comments:

Post a Comment