ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Wednesday, March 9, 2011

எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்


எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்


0 comments
அன்று
கழகத்தின் நிரந்தர தலைவர் அவர்கள் திமுகவையும் அதன் தலைவரையும் வாய்மணக்க புகழ்ந்ததும்ஜெவின் ஆட்சி இந்துத்துவா ஆட்சி என்றும்,ஜெயலலிதா ஒரு பாஜகவின் பினாமி என்றும் தினகரனுக்கு தலைவர் அளித்த பேட்டி...


தொடர்ந்து
கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி சோப்பு போட்ட காட்சி
இன்று
அம்மா...அம்மா.. என 3 மாசம் காத்திருந்து காத்திருந்து கடைசியில் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் கோபால் பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி
கலைஞர் சிறையில் அடைத்தார் என நக்கீரனுக்கு பேட்டியளித்த காட்சி
கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆச்சி. ஆனால் வளைந்து நெளிந்து குழைந்து விழுந்து தவழ்ந்து புகழ்ந்து இகழ்ந்து மகிழ்ந்து....என்னத்த சொல்ல பச்சை அரசியல்வியாதி ஆகிவிட்ட இவர்களையா இந்த சமுதாயம் ஆதரிக்கப் போகிறது?? மக்களே சிந்திப்பீர்..


Source:
http://poyyantj.blogspot.com/2011/03/blog-post_1542.html

No comments:

Post a Comment