ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, March 27, 2011

பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள்


பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள்

நன்றி: onlinepj.com


நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக்சானல் என்ற கேபிள்டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சிதொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ்ஃபிர்தௌஸி.


சமீபத்தில் பெரியார்தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிஇஸ்லாமிக் சானல் சார்பாகநாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்தநிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரைவழங்கியவர்களுக்குபொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.




டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடைபோர்த்துவார் என ஐதுரூஸ்ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக்பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி,ஃபிர்தெஸியாகல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநிலசெயற்குழுஉறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர்பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------- என்ற ஆலிமாவுக்குபொன்னாடை போர்த்துவார்என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்கடிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக்கொண்டுஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்துகொண்டார்.இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்குஅவர் பொன்னாடை போர்த்திஇருப்பார். ஒரு சிறுமியிடம் அந்தஆடை கொடுக்கப்பட்டது.

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும்பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டுதானிருந்தனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி



ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி



இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை



ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமயாளர்



அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர் ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள்
நன்றி: onlinepj.com

No comments:

Post a Comment