பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டால், அது சமூகத்திற்கு மிக பயன் அளிப்பதாக அமையும்.
** மேடை நாகரிகம் எப்படி இருக்க வேண்டும்.?
** எதிரிகள் அல்லது முன்னாள் நண்பர்களை பட்டப் பெயர் வைத்து அழைக்கலாமா .?
** மீடியாக்களில் மற்றவர் குறித்து வசை பாடுவதில் உள்ள வரம்பு என்ன.?
**யாரிடமும் ஒத்துப்போகாமல் தனித்து இருப்பதில், உள்ள பலன்கள் என்ன.?
**விவேகமான முறையில் பொய் சொல்வதில் உள்ள வரம்புகள் என்ன.?
** உங்களை பிரிவினை மன்னன் என அழைக்கிறார்களே. - அதில் உள்ள அபத்தங்கள் என்ன.?
**தலைமை எதை சொன்னாலும், மேல்மட்டம் முதல் அடிமட்டத் தொண்டர் வரை ஆமாம் சாமி போட வைப்பது எப்படி.?
** ஆய்வுகளை எதற்காக செய்ய வேண்டும் .?
** இன்னும் பல..
No comments:
Post a Comment