B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு
 S.சித்தீக்.M.Tech கட்டுரை......................
இந்த கட்டுரையில் சகோ.சித்தீக்.எம்.டெக் அவர்களின் பெயரை தவிர்து இருக்கலாம். உங்களுகும் ததஜவிற்கும் ஆகாது என ஊறுக்கே தெரியும். ததஜ மாணவர் அணியில் உள்ள சகோ.சித்தீக்.எம்.டெக் அவர்களின் கட்டுரையை பிரசுரித்து அவரை ஏன் சிரமத்திற்குள்ளாக வேண்டும். நீங்கள் நல்ல நோக்கத்தில் வெளியிட்டு இருந்தாலும், சகோ.சித்தீக்.எம்.டெக் அவர்களின் பெயரை நீக்கிவிட்டு போட்டு இருக்கலாம். உங்களுக்கு ஆகாத ஒரு அமைப்பில் இருபவரை வம்புக்கு இழுப்பது சரியா? -
இம்தியாஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் இம்தியாஸ், முதலில் உங்கள் கண்ணியமான அறிவுரைக்கு நன்றி. யாரையும் வம்புக்கு இழப்பது நம் பழக்கம் அல்ல. கல்வி சம்பந்தமான நல்ல கட்டுரை இது. இதை ஒரு RSS சிந்தனை கொண்டவர் எழுதி இருந்தாலும் நாம் அவருடைய பெயரில் பிரசுரித்து இருப்போம். இதில் அவருக்கு என்ன சிரமத்தை நாம் ஏற்படுத்தி உள்ளோம். அவர் எழுதிய இந்த கட்டுரையை ததஜவை தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது என அடிகுறிப்பு ஏதாவது எழுதி இருந்தாரா? இல்லையே. 
சமுதாய மாணவ செல்வங்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக அவர் ஒரு நல்ல கட்டுரையை எழுதி உள்ளார். அதை நாம் பயன்படுத்தி உள்ளோம். இதில் எந்த தவறும் இல்லை. எந்த வித சிரமமும் இல்லை.
உங்களுடைய வாதப்படி நாம், அவருடைய பெயரை தவிர்த்து இருந்தால், நம் மாணவர் அணியினை சேர்ந்தவர் எழுதிய கட்டுரையை திருடி விட்டார்கள் என்பார்கள். இது சம்பந்தமாக சகோதரர் சீத்தீக், தனது மறுப்பை எழுதினால் நாம் பரிசீலிப்போம் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment