27 /10 /2010 கடையநல்லூரில் பள்ளிவாசல் மதரசா என்ற பெயரில்கலெக்சன் செய்த பணத்தை சிறுபான்மை மாணவியர் விடுதிக்காக தியாகம்(? ! ) செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த த ஜ மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா அல்லாஹ்வை மறந்து கடவுளுக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்று கூறினார் .
குரான் ஹதீஸ் என்று கூறியவர்கள் இன்று பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆரம்ப்பத்தில் கோவையில் முஸ்லிம்களை காட்டிகொடுத்தார்கள் அடுத்து திருவிடசெரியில் முஸ்லிம்களை கொன்றார்கள் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் வழி யஹுதிகளின் வழி போலும் காதியானிகளின் செயல்பாடுகள் போலும் தனிநபர் வழிபாடுகளும் (உ .ம்) இன்று வளர்ந்துள்ள பீ ஜே ரசிகர்மன்றங்கள் இருக்கின்றது . இதல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் சமுதாயத்தில் இன்னும் அவர்கள் பின்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் தோன்றுகிறது . சிந்திக்குமா முஸ்லிம் சமுதாயம் .
மேற்கண்ட மதரசாவில் ஹோமோசெக்ஸ் சமாசாரம் அரங்கேறிய காரணத்தில்தான் அங்குள்ள மாணவர்களை கடையநல்லூர் மக்கள் அடித்து துரத்தினர் . இப்போது அந்த ஒதுக்குபுறத்தில் பெண்கள் விசயத்தில் பெயர் போன விழா போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலருடன் கள்ளகூட்டு வைத்துள்ளனர் த த ஜ வினர் . கடையநல்லூர் மக்கள் இப்போது இன்னும் என்ன அசிங்கம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் பீ.ஜே விடம் கேட்டபோது வழக்கமாக எப்படி பொய்யை கக்குவாரோ அதே போன்று இதற்கும் விளக்கத்தை கக்குகின்றார் .
சைபுல்லா காஜா பேசிய புகலாடலை இணைத்துள்ளோம் .

418K Download
செய்தி நல்லூர் இல்லம்.
http://www.sengiskhanonline.com/2011/03/blog-post_4843.html
No comments:
Post a Comment