ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Monday, October 3, 2011

விவாத ஒப்பந்தம்


அர்ஹம் மவ்லவியுடன் விவாத ஒப்பந்தம் கைச்சாத்தானது அல்ஹம்துலில்லாஹ்.


அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் இன்று சனிக்கிழமை ( 01.10.2011)  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் சகோதரர் அர்ஹம் மவ்லவி அவர்களுக்கும் இடையில் கொழும்பு, மாபோலை அன்டனா வத்தையில் வைத்து விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.
பிறை மற்றும் குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்கள் தொடர்பாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சகோதரர் அர்ஹம் தரப்பினால் 09 பேரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக 11 பேரும் கலந்து கொண்டார்கள்.
விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
http://sltjweb.com/

No comments:

Post a Comment