ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, October 14, 2011

SDPI - எஸ்.டி.பி.ஐ..? நடப்பது என்ன,?

யார் சொல்வது உண்மை..?
யார்  பொய்யன் .? 


சமீபத்திய விடியல் வெள்ளியில், உள்ளாட்சி தேர்தலுக்காக    13 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கூட்டணி அமைத்ததாகவும், அது சார்பில் சென்னையில் SDPI மேயர் மற்றும்
பிற பகுதிகளில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், மேயர்கள் இணைந்து நிற்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. 



ஆனால் நடப்பது என்ன.???
 வழக்கம் போல் பொய்கள்..

ஒற்றுமைக் கூட்டணியை நாங்கள் அமைத்தோம் என விடியல் - மற்றும் எஸ்.டி.பி.ஐ . நீட்டி முழக்குகிறது..  


ஆனால்,

அவர்கள்   பத்திரிகையில் (விடியல் வெள்ளியில்) பட்டியிலிடப்பட்டு இருக்கிற இயக்கங்களின் தலைமைகள் பல, அந்தந்த ஊர்களில் வேறு பல வேட்பாளர்களுக்கு   ஆதரவு அளிக்கிறது.

SDPI ( எஸ்.டி.பி.ஐ.) யும் தனியே போட்டியிடுகிறது.
என்ன கொடுமை இது.?

யாருடைய துரோகம் இது.? 




யார் சொல்வது உண்மை.?
 மக்கள் ஜனநாயக கூட்டணி இருக்கா.? இல்லையா.? 
இதில் உண்மையில் , மோசமான அரசியல் செய்பவர்கள் யார்.?
 SDPI ( எஸ்.டி.பி.ஐ.)யா.?
விடியல் வெள்ளியா.?
விடியல் வெள்ளியில் பட்டியல் இடப்பட்டு இருக்கிற  13 அமைப்புகளா.?

யார் சொல்வது உண்மை..?
யார்  பொய்யன் .? 








No comments:

Post a Comment