ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, November 27, 2010

ஓடி ஒழிந்த பீ. ஜெ. (From INTJ(Bakker) Site)


 

ஓடி ஒழிந்த பீ. ஜெ.

http://intjonline.in/1179.do

நான் பிறை விஷயத்தில் த த ஜ வில் இருக்கும் போதே மாற்று கருத்து உள்ளவன். இது பீ ஜெ மற்றும் எஸ் எம் பாக்கர் உட்பட தென் சென்னை, திருவல்லிகேணி, சேப்பாக்கம் த த ஜ நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் பிறை விசயத்தில் என் மீது விசாரணையே நடந்துள்ளது. கடந்த ஹஜ்ஜு பெருநாள் தமிழகத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.
17 11 2010 அன்று பெருநாள் தொழுகை நான் கீழக்கரையில் தொழுதேன், கீழக்கரை நசுருதீன் என்பவர் பெருநாள் நிலைப்பாடு பற்றி விளக்கம் கேட்பவர் போல் என்னிடம் செல் போனில் பேசினார். உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும், தொழுகையை பொறுத்தவரை அனைவருடனும் சேர்ந்து தொழுதேன் எனவும் விளக்கம் அளித்தேன்.



முபாஹலா அழைப்புக்கு காரணம் :
எனது பேச்சை செல்போனில் பதிவு செய்த நசுருதீன் சம்பளம் அதிகம் கேட்டு த த ஜ தாவா சென்டரில் இருந்து விலகிய அப்துல் ஹமீத் பிறை விசயத்தில் குழப்புகிறார் என்று என் மீது அவதூறான செய்தியையும் சேர்த்து இணையதளத்தில் வெளியிட்டனர் இதை கேள்விப்பட்ட நான் மூன்று விஷயங்கள் குறிப்பிட்டு முபாஹலாவுக்கு தயார் என்று s m s  மூலம் செய்தி அனுப்பினேன்.

மூன்று விஷயங்கள் :

1  த த ஜ ஆரம்பித்து நான்கு ஆண்டுகளில் பிறை விசயத்தில் நான்கு வகையான முடிவை எடுத்து குழப்பியவர் பீ ஜெ மறுத்தால் முபாஹலாவுக்கு தயார் .
2  அதிகமான சம்பளம் கேட்டு த த ஜ தாவா சென்டரில் இருந்து நான் விலகியதாக கூறுவது பச்சை பொய் இது விசயத்தில் பீ ஜெ முபாஹலாவுக்கு தயாரா ? நான் தயார்.
3  சேலத்திற்கு தாவா சென்டர் மாற்றப்பட்டதால் தான் தாவா சென்டரில் இருந்து விலகினேன் என்பதற்கு த த ஜ மாநில தலைவர் அல்தாபி சாட்சி மறுத்தால் முஹலாவிற்கு நான் தயார்.

மீண்டும் செல் போனில் நசுருதீன் :

முபாஹலாவிற்கு அழைத்து s m s  அனுப்பியதும் 22 11 2010  பகல் சுமார் 12 மணிக்கு என்னை செல் போனில் தொடர்பு கொண்ட நசுருதீன் எழுத்து மூலமாக முபாஹலா அழைப்பு தந்தாள் பீ ஜெ தயார் என்று கூறினார் எழுத்து மூலம் நான் தருகிறேன் நீங்களும் பீ ஜெ இடம் எழுத்து மூலம் கடிதம் பெற்று தர வேண்டும் என்றும், பீ ஜெ பொய்யன் முபாஹலாவிற்கு வர மாட்டார், விவாதம் என்றும் இணையலதளத்தில் பதில் தருகிறேன் என்றும் பல்டி அடிப்பார்.
எனவே நேரடியாக முபாஹலாவிற்குத்தான் வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். சரி என்று ஒப்பு கொண்டார், மீண்டும் சுமார் 3 30  மணிக்கு செல் ஃபோனில் பேசிய நசுருதீன் உங்கள் மீது 200, 300  விஷயங்கள் இருக்கிறதாம் அனைத்துக்கும் சேர்த்து ஒரே முபாஹலா வைத்து கொள்வோம் என்று பீ ஜெ சொன்னதாக நசுருதீன் கூறினார். என் சம்பத்தப்பட்ட விஷயமா என்று நான் கேட்க, ஆமாம் என்று நசுருதீன் பதில் சொன்னார். 200, 300 விஷயங்களுக்கான பட்டியல் தாருங்கள் முபாஹலாவிற்கு தயார் என்று கூறினேன்.

நான் முன்னர் கூறியது போலவே முபாஹலாவுக்கு ஒப்புகொள்ள மறுத்து பல்டி அடித்த பீ ஜெ இணையத்தில் அவருக்கே உரிய பாணியில் பொய் சாட்சி உருவாக்கி இணையத்தில் பேச வைத்துள்ளார். இதை செவியேற்ற நான் பொய் சாட்சியான சேப்பாக்கம் இஸ்மாயிலை தொடர்பு கொண்டு முபாஹலாவுக்கு அழைத்தேன் அவரும் மழுப்பி விட்டார்.

பகிரங்க அழைப்பு :

ஓடி ஒளியும் பீ ஜெயை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அழைத்து வரலாம் முபாஹலாவுக்கு எந்த நிமிஷமும் நான் தயாராக இருக்கிறேன் முபாஹலாவிற்கு பீ.ஜெவை அழைத்து வருபவர்கள் கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும். (எனக்கு மார்க்க பணிகள் அதிகமாக இருப்பதால் இது விசயமாக மேலும் விபரமறிய இந்திய நேரம் காலை 11 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொள்ளவும்) மேற்சொன்ன விஷயங்களில் நான் பொய் சொன்னால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும், என்றும் நாம் அனைவரையும் அல்லா நேர்வழியில் செலுத்துவானாக என்று துஆ செய்து முடிக்கிறேன்.

என்னை தொடர்பு கொள்ள வேண்டிய என் +91 9941828477

இப்படிக்கு

அப்துல் ஹமீத்
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
http://intjonline.in/1179.do

No comments:

Post a Comment