அபூ பைசல் தயாரா
பாக்கருடன் போட்டியிடும் பொய்யன் அபூ பைசல்
நிஸார் அஹ்மத்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளரான நான் மன்மத குஞ்சு அப்பாஸுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதில்களை அளித்து வருகிறேன்.
அபூ பைசலுக்கு மானம் ரோசம் இருந்தால் நான் அளிக்கும் பதிலில் என்ன தவறு என்று சொல்ல வேண்டும். அது போல் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலாவது சொல்ல வேண்டும்.
அதை விட்டு விட்டு இதை எழுதுவது யார் என்று கிறுக்கனைப் போல் உளறுவது தான் பதிலா?
எழுதும் விஷயத்தை மறுக்க முடியாவிட்டால் எழுதியவன் யார் என்று எழுதி திசை திருப்புவது அயோக்கியதனம் அல்லவா? இப்படி அயோக்கியததன்ம் செய்தது அபூ பைசலா நிசாரா?
நான் எத்தகைய கேள்வியைக் கேட்டுள்ளேன்? மானம் ரோசம் உள்ளவன் என்றால் வெட்கித் தலை குணியும் கேள்விகளைக் கேட்டுள்ளேன். மேலும் முகவை மன்மதக் குன்சின் ஒவ்வொரு உளறலுக்கும் மரண அடி கொடுத்து வருகிறேன்.
அபூ பைசலுக்கு மானம் ரோசம் இருந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரா? உணர்வு அலுவகம் வந்து நேருக்கு நேர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தயாரா என்று முதலில் சொல்லுங்கள்
என்னை டீ வாங்கிக் கொடுப்பவன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் நீங்கள் எழுதியதால் தான் உங்களின் புருனை சுல்தான் விவகராம் பற்றி அடையாளம் காட்டினோம்
என் கேள்விகுப் பதில் சொல்லி இருந்தால் இந்த விவகாரம் தேவை இல்லை.
அடுத்து தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் மாநிலச் செயலாளராக இருந்தேன் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் செயலாளராக் இல்லை என்றும் அபூ பைசல் பயங்கரமான் கண்டு பிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்.
அய்யா தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅதும் எங்கள் இயக்கம் தான். நாங்கள் ஒன்று தான். இதைத் தான் எனது பதிலிலேயே நான் தெளிவுபடுத்தி உள்ளேன். இது பெரிய கண்டு பிடிப்பு அல்ல. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் தவ்ஹீத் ஜமாஅதுகு உடன்பாடு உண்டு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அனைத்து செய்ல்பாடுகளிலும் எஙகலூக்கு உடன்பாடு உண்டும்
பூனைக்குட்டி ஆரம்பம் முதல் வெளியே தான் உள்ளது உங்கள் ஊணக்கண்ணுக்கு அது தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது?
எங்களீன் ந்டவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்று நானே தெளிவாக எனது பதிலில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் ஒன்றும் கண்டு பிடிக்க வேண்டியதில்லை.
அதனால் ஒவ்வொரு செய்தியை எழுதும் போது அந்த விஷயத்தில் ஞானம் உள்ளவர்களிடம் தெளிவு படுத்தி விட்டு எழுதுகிறேன், அதனால் தான் அபூ பைசல் கும்பாலால பதில் சொல்ல முடியாமல் தினறி டீ வாங்கிக் கொடுத்தவன் எண்று உளறும் நிலை ஏற்படுகிறது.
நான் யார் யாரிடம் கேட்கிறேன் என்பதை நான் விரும்பினால் சொல்வேன். அது என் தனிப்பட்ட விருப்பம். நான் கேட்ட கேள்விகள் தவறு என்றால் அபூ பைசலுக்கு முதுகெலும்பு இருந்தால் பதில் எழுதத் தயாரா? நான் எழுதும் அனைத்துக்கும் நானே பொறுப்பு என்று சொன்ன பிறகு எனது கேள்விக்குத் தான் பதில்,சொல்ல வேண்டும். அல்லது கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு வக்கில்லை என்ரு கூர வேண்டும்.
அல்லது உணர்வு அலுவலகம் வந்து நிரூபிக்க் தயார் என்று சவால் விட்டுள்ளீர்கள். இதைத் தான் நாங்கள் எதிர்பார்ர்க்கிறோம்.
தாராளமாக உணர்வு அலுவலக்ம் வாஎஉங்கள் நாங்கள் இது வரை கேட்டுள்ள ஓவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து உங்கல் மன்மத கூட்டத்தின் தூய்மையை நிரூபியுங்கள். பாக்கருகு இல்லாத் ரோசம் உங்கலுக்காவது இருக்கிற்தே?
நீங்கள் தயாரா? தயார் எண்றால் நாங்கலூம் தயாராக் இருக்கீரோம். எப்போது என்பதை தெரிவிக்கவும்.
அபூபைசல் விட்ட அறைகூவலை அபூ பைசல் எற்று பகிரங்கமாக விவாதிக்க தயாரா? நீங்கள் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்வியும் கிறுக்குத் தனமானது என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
நாங்கள் தயார் தயார் தயார் நீங்க்ள் தயாரா
மன்மதக் குஞ்சின் கேள்வி தொடர் ஐந்து
மன்மதக் குஞ்சின் கேள்வி 42, 43, 44,45,
37. இவர்களது மோசடி அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிவருகிறதாம். எங்கே இயங்கியது என்று கூறத் தயாரா என்று கேட்டோம். பதில் எங்கே?
38. பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்களாம். தமிழகத்தில் இவரது மோசடி அமைப்பு இரண்டாடுகளில் நடத்திய ஒரு நிகழ்ச்சியை காட்டத் தயாரா? என்றோம். பதில் எங்கே?
39. இந்த அயோக்கியரின் மகன் தலைமையிலான இந்த அமைப்பு ரத்ததான முகாம்களை நடத்தி பலவிருதுகளை பெற்று இருக்கிறதாம். ரத்த தானத்தில் இவர் மகன் அமைப்பு வாங்கிய ஷீல்டுகளை பட்டியலிடத் தயாரா என்றோம். பதில் எங்கே?
40. இவரது மகன் தலைமையில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீட்டுக்காக போராடி பாமர முஸ்லிம்களுக்கு தமிழக அரசிடமிருந்து இட ஒதுக்கீட்டின் கனியை பறித்து கொடுத்து இருக்கிறதாம். என்றெல்லாம் புளுகியதற்கு ஒரு சான்றையாவது தரமுடியுமா என்று கேட்டோம். பதில் எங்கே?
மன்மதக் குஞ்சு மண்ணாங்கட்டி அப்பாஸே மேற்கண்ட நான்கு நம்பர்களும் (ஆம் நம்பர் தான் நாலு. விஷயம் ஒன்னுதான்) நோட்டீஸ் மூலமாகவோ உரைகள் மூலமாகவோ நாங்கள் சொல்லி இருந்தால் அதை எடுத்துக் காட்டி கேள்வி கேள்வி கேள். அது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விஷயம். நீதிம்னறத்தில் சொல்லப்படும் விஷ்யனக்களை நீதி மன்றத்துக்கு வெளியே சொல்லும் அளவுக்கு நாங்கள் கூறு கெட்டவர்கள் அல்ல. இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனை. நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை நீதிம்னறத்தில் நாங்கள் நிரூபித்துக் கொள்வோம். நாங்கள் சொல்வது தவறு என்றால் நீ நீதிம்னறத்தில் மறுத்துக் கொள்ளலாம். நீ நீதிம்னறத்துக்கு கொடுத்த பல தவறான் விஷய்ங்கள் பல் உள்ளன. அவற்றை நாங்க்ள் கேள்வி பட்டியலில் சேர்க்க மாட்டோம். அது குறித்த வழக்கு முடிந்த பின்னர் தான் கேள்விகள் எழுப்புவோம்.
மன்மதக் குஞ்சு அப்பாசின் கேள்வி 46
41. பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதுதான் யதார்த்த நிலை. இதை மூடிமறைத்து வேஷம் போடுவதிலும் -கோஷம் போடுவதிலும் இனி அர்த்தமில்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது. என்றார். அப்படியாயின் சென்னையிலும் மதுரையிலும் நடைபெறவுள்ள போராட்டம் தேர்தலை முன்னிறுத்தியா என்று கேட்டோம். பதில் எங்கே?
அட மதிகெட்ட மண்ணாங்கட்டியே நாங்கள் சொன்னதை பற்றி நீ கேள்வி கேடபதாக இருந்தால் முழுமையாக அதை வெளியிட்டு கேள்வி கேள். விமர்சனம் செய். ஒரு போராட்டம் அர்த்தமற்றதாக் ஆக்கப்பட்டு விட்டது என்பதை மட்டுமா சொன்னோம். இன்னொரு போராட்டம் செய்தாக வேண்டிட்யுள்ளது என்பதையும் சொன்னோம். அத்ற்குத்தான் அழைப்பு விட்டுள்ளோம். காரண காரியங்களுடன் மக்களுக்கு விளக்கியுள்ளோம். அந்த உரைகளைக் கேட்டு தெளிவு பெறு. அல்லது இது குறித்து விவாதிக்க தயார் என்றால் இது குறித்த எங்கள் கருத்தை ஒவ்வொன்றாக் வெளியிட்டு அதற்கு மறூபு சொல். பைத்தியக்காரன் போன்ற கேள்விகளைக் கேட்காதே.
அப்படி விவாதமாக உன் வாதத்தை எடுத்து வைத்துப் பார். நீ மண்ணாங்கட்டி என்பதை உனக்கெ புரியவைப்போம்.
தேர்தலுக்காக போராட்டம் நடத்தும் உன் 19 சகாக்களிடம் இதை கேள்.
இதற்கு முன் உன் மன்மத ராசாவும் அவரது மன்மத ஆதரவாளர்களும் நீயும் எங்கலூடன் இருந்த போது நடத்திய போர்ராட்டங்கள் தேர்தலுக்குத் தானா? அப்படியானால் நீயும் அதற்குப் பதில் சொல்ல வேண்டுமே? மன்மதராசாவும் பதில் சொல்ல வேண்டுமே ? வழக்க்ம் போல் பீஜே என்ற மனிதனுக்கு பயந்து வாய்மூடி இருந்தோம் என்றால் அதுவும் ஆறு வருடம் மவ்னம் காத்தோம் என்றால் நீயெல்லாம் ஒரு மனுச்னா என்று மகக்ள் கேட்க மாடடார்களா ஒரு மனிதனுக்காக அனைத்து அயோக்கியடதனததியும் ஆதரித்தோம் என்று கூறும் நீ இப்போது கூறுவத் மட்டும் சுயமானதாக இருக்குமா? எந்த மனிதனுக்காக இப்ப்டி கூறுகிறாய்? இதில் இருந்து பல்டி அடிக்க மாட்டாய் என்று எப்படி நம்புவது
மன்மதக் குன்சின் கேள்வி 47
42. தமுமுகவிலிருந்து பிரிந்ததற்கு அன்று தொட்டு சமீப காலம் வரை அண்ணன் சொன்ன ஒரே காரணம், 'தமுமுகவின் வளர்ச்சிக்கு தவ்ஹீத் பிரச்சாரம் தடையாக இருப்பதாக கூறினார்கள்' எனவே கொள்கைதான் முக்கியம் என்று தமுமுகவை விட்டு வெளியேறினோம் என்றவர், தமுமுக அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததுதான் தனது விலகலுக்கு காரணம் என்று இந்தியா டுடேயில் பல்டியடித்து பல்லிளித்தது ஏன் என்று கேட்டோம். பதில் எங்கே?
அட மண்ணாங்கட்டியே நீ உன மன்மதத் தலைவனுடன் சேர்ந்து கொண்டதற்கு என்ன காரணம் சொன்னாய்? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெயரை பறித்துக் கொண்டது தான் என்று கூறினாய். அதன்பிறகு இப்படி கிறுக்குத் தனமாக கேள்விகள் கேட்கிறாயே அது ஏன்?
ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுவது என்றால் பிரதானமான காரணம் ஒன்று இருந்தாலும் அது இல்லாத பல காரணங்கள் இருக்கத் தான் செய்யும் தமுமுகவில் இருந்து விலகியதிலும் ஏராளமான காரணங்கள் இருந்தன. அதை விளக்கி உண்மை மட்டும் சொல்வோம் என்ற ஐந்து சீடியில் பட்டியல் போடப்பட்டது. அந்த சீடிகளை நீ தவ்ஹீத் ஜமாஅத்தில் வேலையில் இருந்த் போது பல ஊர்களுக்கும் நீயே அனுப்பியும் இருக்கிறாய். அப்போதெல்லாம் பல காரணங்கள் இருந்தன என்று அறிந்து வைத்திருந்த உனக்கு இப்போது மூளை மழுங்கிப் போனது ஏன்?
உன் மன்மத ராசா எத்தனை கூட்டங்களில் தமுமுக வின் அரசியல் ஆசை தான் பிளவுக்கு காரணம் என்று காட்டுக் கத்தல் போட்டுள்ளார். அப்போது இது பற்றி நீ மன்மத ராசாவிடம் கேட்டாயா?
இந்தியா டுடேயில் இப்போது சொன்ன காரணத்தையும் பீஜே இதற்கு முன் பல தடவை பேசியுள்ளார். எழுதியுள்ளார். நீ அப்போது அலுலக ஊழியராக இருந்தாய். எப்போதாவது இது பற்றி வாய் திறந்துள்ளாயா
இது இரண்டு மட்டும் இல்லை இன்னும் பல காரணங்களும் தமுமுக பிரிவுக்கு உள்ளன. அவற்றை திருச்சியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் உன் மன்மத ராசா சொல்லி இருக்கிறார். முதலில் அந்த மன்மத ராசாவிடம் இந்தக் கேள்வியைக் கேள். ஏன் உன்னிடமும் கேட்டுக் கொள்.
மானம்கெட்டவர்கலா குறைந்த பட்ச தார்மிக நெரீ கூட உன்களிடம் இருக்காதா? நாமே ஒப்புக் கொண்ட விஷயம் குறித்து கேட்கிறோமே எண்ர வெட்கம் கூட உன்க்லுக்கெல்லாம் வராதா
Source:
http://www.onlineintj.com/
No comments:
Post a Comment