பிஜெயின் மோசடித்தனம் எல்லோருக்கும் தெரிய வரும் இன்ஷா அல்லாஹ்!
Submitted by வாசகர் on Thu, 12/23/2010 - 14:21. #
alhamdhulillah. alhamdhulillah. alhamdhulillah
its really tremendous that INTJ has got a good judgement from court, insha allah they will prove as genuine. and regarding pj its a time for his downstairs, soon his crimalism will be known to all, with the grace of allah INTJ was proved pj as thief, this is one among the very few, we will pray for the outcome of his real face.
we seriously watching about the issue we hope soon the title suit also will come favor to INTJ (sm backer's INTJ) now its a time to know everyone about pj's crminal activities. We should seriously watch the turn of TNTJ's activities against pj and his family. If they expell them from TNTJ really we should appreciate. Insha allah soon pj's face will teared in front of society.
wassalam.
sadiq,
qatar
sadiq,
qatar
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
உண்மையிலேயே ஐ.என்.டி.ஜெவிற்கு நீதிமன்றத்தின் மூலம் கிடைத்திருக்கும் நல்ல தீர்ப்பாகும் இது. இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு உண்மை புலப்படும் மேலும் பிஜெயின் கீழ் நோக்கி செல்லும் காலம் வந்து விட்டது. அவரது மோசடிதனத்தை அனைவருக்கும் மிக விரைவில் காண்பிப்பான்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளால், பிஜெ ஒரு திருடன் என்பதை அவர்களில் ஒருவர் என்பதையும் இதஜ நிரூபித்துள்ளது. அவருடைய உண்மையான முகம் இன்னும் வெளி வர நாம் பிரார்த்திப்போம்.
பாக்கர் அவர்கள் தலைமையில் இயங்கும் இதஜவிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நாம் இந்த விஷயத்தை மிக உன்னிபாக கவனித்துக் கொண்டு இருந்தோம். இதன் மூலம் பிஜெயின் மோசடி செயல்பாடுகளளை அனைவரும் தெரிந்து கொள்வதற்கான நேரம் இப்போது வந்துள்ளது.
டி.என்.டி.ஜெயின் செயல்பாடுகள் பிஜெக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக திரும்பும் நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அப்போது ததஜ அவரை அமைப்பிலிருந்து வெளியேற்றினால் அது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. பிஜெயின் இச்சமுதாயத்திற்கு முன் மிக விரைவில் வெளிப்படும்.
வஸ்ஸலாம்.
சாதிக்
கத்தார்.
Wa Alaykum wassalam
Dear Brother Sadiq,
May Allah will shower His gracious upon you and your whole family for genuine comments.
If we did any mistakes as a humanbeing, kindly correct it.
Wassalam
வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்புக்குரிய சகோதரர் சாதிக்,
தாங்களுக்கும் தங்களது குடும்பதினர் மீதும் அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
மனிதர்கள் என்ற முறையில் நாங்களும் தவறுகள் செய்தால், எங்களையும் முறையாக சுட்டிக்காட்டி திருத்த கேட்டுக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment