ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, December 25, 2010

நீதி மன்றத் தீர்ப்பிலும் பொய் சொல்லும் பொய்யன் பாக்கர்

நீதி மன்றத் தீர்ப்பிலும் பொய் சொல்லும் பொய்யன் பாக்கர்



நீதி மன்றத் தீர்ப்பிலும் பொய் சொல்லும் பொய்யன் பாக்கர்

உலகத்திலேயே பொய் சொல்வதில் யாராலும் மிஞ்ச முடியாத உயரத்தை பொய்யன் பாக்கரும் அவருடன் உள்ளவர்களூம் எட்டிப் பிடித்துள்ளனர். பொய் சொல்வதில் இவர்களை மிஞ்ச இனி ஒருவன் பிறந்து வர முடியாது என்றே தெரிகிறது. அசால்டாக அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து பொய்சொலவதில் வல்லவரான பாக்கர் நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரிலும் புளுகியுள்ளார். கழிசடைகளுக்கு உண்மை மக்களுக்கு தெரிந்தால் மானம் போய் விடுமே என்பது பற்றியெல்லாம் என்ன கவலை. பாலியல் லீலைகளால் வந்த கேவலத்தையே ஊதித்தள்ளிய பாக்கருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?
இனி மேல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுதக் கூடாது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ர்ஸ்ட் என்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பொய்யன் வெளியிட்டுள்ள அதே தேட்டியில் அதே நீதிபதி அளித்த உத்தரவை அப்படியே கீழே தருகிறோம். பாக்கருடன் உள்ள பொய்யர் கூட்டத்தை தெரிந்து கொள்ளுங்க்ள்




ஒரு பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இட்ட பின் அதை மீறி பயன்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தடை உத்தரவுக்கு முன் அடித்த போஸ்டர்கள் என்று பொய்யர் கும்பல் பதிலளித்ததால் நீதி மன்ற அவமதிப்பு என்பது மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதே காரணத்தை இனியும் சொல்ல முடியாது. இனிமேல் பொய்யர் கூட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று பயன்படுத்தினால் அதற்கு மீண்டும் வழக்கு நீதிம்னற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடியும்.
இதைத் தான் நமது வழக்கு தள்ளுபடி என்று பொய்யர் கூட்டம் சந்தோஷம் கொண்டாடுகிறது.
இந்திஅய் தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்று பதிவு செய்து சங்கம் என்று ஏமாற்றி வந்தது சட்டப்படி அம்பலமாகி விட்டது. ட்ர்ஸ்ட் என்று பதிவு செய்து ஏமாற்றி வந்தது அவர்கள் வாயாலேயே இனிமேல் சொல்லியாக வேண்டும்.
ட்ரஸ்ட் என்று பதிவு செய்து சங்க்மாக செயல்படும் மோசடிக்காக வேறு விதமான வழக்குகள் இனி வரவுள்ளது.


Source:
http://www.onlineintj.com/

No comments:

Post a Comment