பாக்கரின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு பாக்கரின் அறிவுப்பூர்வமான பதில்
பாக்கரும் அவருடன் இருப்பவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டபின்னர் கேட்கும்முக்கியமான கேள்விகள் இது தான்
பீஜே கூறியதை நம்பி அவரது தவறான கொள்கையை நம்பினோம்.
இப்போது அவரது அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுபரிசீலனைசெய்யப்போகிறோம் எனக்கூறுகின்றனர். ஒரு மனிதனை நம்பியதால்ஒருமனிதனை தக்லீத் செய்ததால் மோசம் போய்விட்டோம்
இது தான் பாக்கர் கும்பல் எடுத்துவைக்கும் புதிய வாதம்.
இந்த வாதம் எவ்வளவு மடத்தனமானது என்று பாக்கர் தன்க்கு எதிராக தானேஅளிக்கும் அதிரடிபதிலைக் கேளுங்கள்..

Click
No comments:
Post a Comment