ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, March 27, 2011

மக்கள் ரிப்போர்ட் இதழில் வந்திருக்கும் ஒரு விளம்பரம்

பொய்யன் குருப்சின் இந்தவார மக்கள் ரிப்போர்ட் இதழில் வந்திருக்கும் ஒரு விளம்பரம் இது. ஒருவர் காணமல் போய் விட்டார். அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என அதிலே குறிப்பிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக ஒரு சகோதரர் விளக்கம் கேட்டு இருந்தார். 

அதற்கு நம்முடைய விளக்கம் அவர் ததஜ வில் இருந்தவரை நல்லாத்தான் இருந்திருக்கார்.காணாமல் போகவில்லை. என்றைக்கு பொய்யன் கூட்டத்தில் சேர்ந்தாரோ அவருக்கு வந்தது வினை. அதன் விளைவு தான் இந்த காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு. அதனால் தான் அவர் ததஜவில் இருந்தவர் என்று போட்டுள்ளார்கள். பாவம் !!!


No comments:

Post a Comment