ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, April 8, 2011

அண்ணன் பீ.ஜெ. அவர்களுக்கு,

அண்ணன் பீ.ஜெ. அவர்களுக்கு,

சில இலட்சம் கூடிய மக்கள் கூட்டத்தை ,
பல இலட்சம் என வாய் கூசாமால் சொன்னோம்..
(அரசியல் சாணக்கியத்தனம் என மற்றவர் வாயை அடைத்தோம் )

இப்பொழுது நூறு பேர் கூட கூடாத கூட்டங்களை ,
ஆயிரம் நபர்கள் கூடியதாக உணர்வில் செய்தி வெளியிடுகிறோமே.?

இது நியாயமா.?
உண்மை உணர்வா.? 

No comments:

Post a Comment