ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, May 28, 2011

பொருக்கித் திண்ணும் பொய்யன் கூட்டம்



வேண்டுமென்றே செய்வர்களா என்று தெரியவில்லை. ஏதாவது பித்னா செய்து அதன் மூலம் தங்களின் இணையதளத்திற்கு ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது ஏதாவது செய்தால் தான் இப்படி ஒரு பொய்யன் சமாத் இருப்பதே மக்களுக்குத் தெரியவரும் என்ற நோக்கதிலோ மட்டும் தான் இந்த போக்கத்த பொய்யன் கூட்டம் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கிறது,. பித்னாக்களின் மன்னன் செங்கி ஊரில் இல்லை, அதனால் ஏதாவது செய்து அண்ணன் ஜமாத்தை சீண்டலாம். அதன் மூலம் நமக்குநல்ல ரேட்டிங் கிடைக்கும் என்ற கீழ்த்தரமான ஈன புத்தியில் மட்டுமே இந்த வேலையைச் செய்துள்ளது இந்தப் பொய்யன் கூட்டம். இந்த மானங்கெட்ட செயலைச் செய்வதற்கு வேறு ஏதாவது “தொழில் “ செய்யலாம்.
சமுதாய பொய்யன் ரிப்போர்டில் வரும் எல்லா செய்திகளுமே ஏதாவது ஒரு பத்திரிகையில் இருந்து அடிக்கும் காப்பி தான் என்பதை நாம் இதற்கு முந்தைய செய்தியில் சொல்லியிருந்தோம். ஆனால் உணர்வில் இருந்தே காப்பி அடிப்பார்கள் என்று நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கண்டவர் கழிக்கும் பொதுக்கழிப்பிடமாக திகழும் பொய்யனின் தளத்தில் தான் சென்ற வார உணர்வில் வந்த செய்தியை அப்படியே அச்சு பிசகாமல் போட்டுள்ளனர்.


உணர்வில் வந்த செய்தி:

பொய்யனின் பொதுக்கழிப்பிடத்தில் வந்த செய்தி.
இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் சித்திக் என்பவர் ததஜ மாணவர் அணியின் பொருப்பாளராக இருந்தவர். இன்றைக்கும் ததஜவில் தான் இருக்கிறார். தொடர்ந்து உணர்வு வார இதழில் கல்வி சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். ஆக் இது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் பொய்யன் வகையறாக்கள் செய்த சூழ்ச்சி என்பது மட்டும் உறுதி.
நல்ல விசயமாக இருந்தாலும் அதைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும். ஒருவருக்கு தர்மம் வழங்குவது நல்ல விசயம் தான். அதுக்கு உன் பாக்கெட்டுல இருந்துல காசு கொடுக்கனும், அடுத்தவன் பாக்கெட்டுல கைய விட்டு எடுத்துக் கொடுத்தா அதுக்கு என்ன பேரு?
ரோட்டுல கெடக்குறத பொருக்கித் தின்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் கடையில் இருப்பதைக் களவாடித்தின்றால் கடைக்காரன் தர்ம அடிதான் கொடுப்பான்.  

No comments:

Post a Comment