ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Thursday, August 25, 2011

TNTJ Vs Abdun Nasir



அஸ்ஸலாமு அலைக்கும்

சம்சுல்லுஹாவிற்கு மட்டும் ஏன் அந்த தனி அனுமதி
ரிஜிஸ்ட்டர் பண்ணிய தேதி 14.07.2005பிஜெ தற்போது எஸ்.எஸ்.யு. விற்கு பதில் கொடுக்கும் போது 2005 ல் இந்த ரூல் ( டி.என்.டி.ஜெ பெயருக்கு மட்டும் தான் முடிக்க வேண்டும் என்ற ரூல்) இருக்குன்னு சொல்கிறார் அதோடு எஸ்.எஸ்.யுஒவ்வொரு ஊருக்காகச் சென்று ட்ரஸ்ட் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் டி என் டீ ஜெ பெயருக்கு மாற்றினார் என்றும் சொல்கிறார்அப்படியானால்
 சம்சுல் லுஹாவிற்கு மட்டும் ஏன் இந்த அனுமதி ( மேலப் பாளையம் தவ்ஹீத் ஜமா அத் (67/2003)  பெயரில்  பதிவு செய்த்து )
மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் பதிவு எண் 67/2003அதாவது 2003 ல் இந்த சங்கம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. எதற்காக இந்த சங்கம் 2003 ல் பதிவு பண்ண வேண்டும்,அதற்கான காரணம் என்ன இந்த சங்கத்தில் யாரு யாரு உறுப்பினர்கள்அதனுடைய வரவு செலவுக் கணக்கு என்ன ?? எந்த பொதுக் குழுவின் அடிப்படையில் லுஹா தேர்ந்தெடுக்கப் பட்டார் ??
இந்த பெயரில் இந்த இடம் ரெஜிஸ்டர் பண்ண யாரு லுஹாவிற்கு அனுமதி வழங்கியது,இப்ப இதை ஏன் டி என் டி ஜெ பெயருக்கு மாற்ற சொல்ல வில்லை.
1996 ல் கட்டப்பட மஸ்ஜித் முபாரக் பள்ளியின் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட ஒரு லேண்ட் டி என் டி ஜெ பெயரில் முடிக்க வேண்டும் என்றும் டி என் டி ஜெ கண்ட்ரோலில் வர வேண்டும் என்றும் நிர்பந்தித்த பிஜெ ஏன் மேலப்பளையம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கலைக்க சொல்லிவிட்டு இந்த சொத்தை டி என் டி ஜே பெயரில் மாற்ற லுஹாவிற்கு சொல்ல வில்லை ?.
ஒருங்கினைக்கப்பட்ட டி என் டி ஜெ இருக்க எதற்காக மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஒரு சங்கம் தற்போது இயங்க வேண்டும். உண்மையிலேயே அவர் நியாயமானவராக  இருந்தால் அதை கலைக்க சொல்லி விட்டு அதன் சொத்துக்களை டி என் டி ஜெ பெயருக்கு மாற்றச் சொல்ல வேண்டும்.

TNTJ பைலா எப்போது உருவாக்கப்பட்டது, தேதி சொல்லவும். எதையும் மொட்டையாக சொல்லவேண்டாம். நன்றாக ஒன்றை கவனிக்க வேண்டும் மேலப்பாளையம் தௌஹீத் ஜமாஅத் பதிவு எண் 67 /2003







http://adalebbaikooraiveedu.blogspot.com/2011/07/tntj-vs-abdun-nasir_1904.html

http://intjonline.in/2070.do

No comments:

Post a Comment