அஸ்ஸலாமு அலைக்கும்
சில காலங்களாக குர் ஆன் மற்றும் ஹதீத் பற்றி விளக்கம் அளிக்கும் போது ஸஹாபாக்கள் தமது சுயமான முடிவுகளை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதன் விளைவு!
த த ஜ சகோதரர்கள் தவறாக விளங்கி பதில் சொல்வதை, கருத்தை தங்களுக்கு பதிவு செய்கின்றேன்.
இன்னும் நாம் இறைவனை பிரார்த்திதவர்களாக!
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
அப்துல் காதர் மின்னஞ்சல்
அஸ்ஸலாமு அலைக்கு நாஷித் அவர்க்ளே!
சஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன அவர்கள் ஒவ்வரு
நிறத்தில் கொடி பிடித்து கொண்டு தௌஹீத்வாதிகளை கூறுபோட்டார்களா? என்ற
என்னுடய (kanyakumari99@gmail.com) மெய்லுக்கு பதிலாக நீங்கள் இப்படி ஒரு மெய்லைஅனுப்பி உள்ளீர்கள்.
கூறு போட்டார்களே..!
ஆயிஷா (ரலி) அவர்கள் தனிப்படையை அமைத்தார்கள்.
முஆவியா அவர்கள் தனிப்படையை அமைத்தார்கள். அலி (ரலி) அவர்களது ஆதரவாளர்களான சஹாபாக்கள்தனிப்படையை அமைத்தார்கள்.
அவர்கள் தங்களுக்கிடையே போர் செய்து ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்டனரே!
இன்றைய தவ்ஹீத் இயக்கங்கள் எதுவும் கொலை செய்கிற அளவிற்கு செல்லவில்லையே..
அந்த பதிலை பார்த்ததும் ஆடி போய்விட்டேன். இப்படி உங்களை இவ்வளவு துணிவுடன் பதில் அனுப்புவதற்கு ஊக்கம் அளித்த பி.ஜெ அவர்களை அல்லாஹ் மன்னிக்கட்டும். ஸஹாபாக்களை யார் என்று நினைத்தீர்கள் .உங்கள் வீட்டு வேலைக்காரர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுஙள் . என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலை அளவுக்கு தங்கத்தை (தானமாக) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறை வழியில்) செலவிட்ட இரு கை அளவு அல்லது அதில் பாதி அளவை கூட எட்ட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்று பி.ஜெ யும் அவருடைய கூட்டாளிகளும் தவ்ஹீத் ஜமாஅத்தை வைத்து வயிற்று பிளைப்பு நடத்தி குளிர் காய்வது போல அன்றைய ஸஹாபாக்கள் இருக்கவில்லை.
தன்னுடைய உயிருக்கும் குடும்பத்திற்கும் மேலாக அல்லாஹுவையும் அவனுடய ரஸூலையும் நினைத்தவர்கள் . அல்லாஹ்வுக்காக, அவனுடய தூதருக்காக தங்களின் உயிர்களையும் விட துணிந்தவர்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருப்பதை உயர்வாக கருதியவர்கள்.
"அரசியலை சாக்கடை" என்று வர்ணித்த பி.ஜெ அவ்ர்கள் அந்த சாக்கடைகள் இருக்ககூடிய இருக்கையை அவருக்கு தந்தவுடன் அது புனிதமாகிவிட்ட தோரணையில் சிலாகித்து , சிலாகித்து நாளிதள்களிலும், உங்கள் அமைப்பை வளர்த்துவதர்க்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும்
வெப்சைட்டுகளிலும் பீற்றி கொண்டிருந்த பி.ஜெ.யானிகளுக்கு அந்த சஹாபாக்களை பற்றி குறை கூற உங்களுக்கு என்ன அருகதை உள்ளது.
ஸஹாபாக்களைப்பற்றி கொலைக்க்காரர்கள் என்று கூற உங்களால் எப்படி முடிந்தது?
கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்த இறைவன் ஒட்டகப்போரைப்பற்றியும் நன்கு அறிந்திருப்பான். அப்படி இருந்தும் நீங்கள் வரிசையாக கொலை காரர்கள் என்று கூறினீர்களே, அவர்களை நபி (ஸல்) அவர்கள் சுவனம் கொண்டு நன்மாராயம் கூறியிருக்கின்றார்கள். நீங்கள் குறிப்பிட்ட ஒட்டகப்போரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் கலந்து கொண்டவர்களைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா? அவர்களில் எத்தனைப்பேர் சுவனவாசிகள் என்றுதான் உங்களுக்கு தெரியுமா?
அவர்கள் படை திரட்டியதும் போர் செய்ததும் உங்களைப்போன்று மக்களை ஏமாற்றி அமைப்பை வளர்த்தி அதன்மூலம் உலக இலாபமும் அடைந்து காவல் துறையின் காவலுடன் உலா வருவ்தற்க்காக அல்ல. அல்லாஹ்வை மட்டும் காவலாக எண்ணியவர்கள், ஸஹாபிகளை பின்பற்றக்கூடாது என்ற கருத்தை கூறுவதர்க்காக பி. ஜெ எடுத்து வைத்த ஆயுதம் தான், ஸஹாபிகளும் நம்மைப்போல்தான் அவர்களும் தவறு செய்தவர்கள், மதுபானம் அருந்தியவர்கள், விபச்சாரம் செய்தவர்கள் கடைசியாக நீங்கள் கூறியது போன்று கொலைக்காரர்கள் என்பதில் சென்று நிற்கின்றது.
இதன் மூலம் பி.ஜெ தன்னை அறிவாளி?என்றும் தான் சொல்வதையெல்லாம் கேட்பவர்களை கூமுட்டைகள் என்றும் நினைத்து ஒவ்வொரு ஃபத்வா இறக்கி கொண்டிருக்கிரார். நபி (ஸல்) என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள் என்று எச்சரிக்கை செய்ததை எள்ளளவும் பொருட்படுத்தாமல் தன்னுடைய வாதத்தை உண்மைப்படுத்த ஸஹாபாக்களை தரம் தாழ்த்துகிறார்.
அவருடன் இருந்து அவர்கூறுவதை மட்டும் கேட்டு கொண்டிருக்கும் நாமும் நம்முடைய சிந்தனையை அடகு வைத்து அவர் கூறுவது போல கூமுட்டைகளாகிவிடுகிறோம். இதன் மூலம் நாம் மறுமையில் அல்லாஹ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும் அல்லாஹுவை பயந்து மறுமையில் நமக்கு என்ன நிலமை என்று ஒரு கேரண்டியும் இல்லாத நம்மையும் சுவனத்திர்க்கு அல்லாஹுவால் கேரண்டி கொடுக்கப்பட்ட ஸஹாபாக்களையும் ஒப்பிடாதீர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
Abdul Kader
kanyakumari99@gmail.com
தகவல் ஹிதாயத் ஸுல்தான்.
http://intjonline.in/2130.do

No comments:
Post a Comment