ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, September 10, 2011

ஊடகங்களில் மமகவின் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை செய்திகள்


E-mail Print PDF
2011-12 ஆம் ஆண்டிற்கான சிறைத்துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சட்டபேரவையில் பேசியது தொடர்பான ஊடகச் செய்திகள்:



தினமலர்

தினமணி

தமிழ் சுடர்

Last Updated ( Thursday, 08 September 2011 16:46 )

No comments:

Post a Comment