ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Wednesday, October 12, 2011

UNARVU POSTERS

 தமிழகத்தில் செயல்படும் எந்த அமைப்புமே சரியில்லை என மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டி, அரும் பாடுபட்டு எல்லோரையும் வசை பாடுகிறோம். நமது குற்றங்கள், குறைகளை வாதத்திறமையால் சமாளிக்கிறோம்.. 
நமக்கும் அறிவு பெருகட்டும்.! 
பீ.ஜே. நாமம் வாழட்டும்..(..!)..






No comments:

Post a Comment