சகோதரர் பாசித்தின் கடிதத்தில் நடுநிலை உண்டா?
அன்புக்குரிய வாசக பெருமக்களே!
நம் சகோதரர் சிதம்பரம் பாசித் அவர்கள் நமக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அதை பிஜெயை விமர்சிப்பது எங்கள் வேலை இல்லை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதை கண்ணுற்ற அச்சகோதரர் நமக்கு எழுதிய மறுமொழியினை பாருங்கள்.
ஏகத்துவத்தை ஒட்டு மொத்திற்கும் சொந்தம் நாங்கள்தான் என மார்தட்டுபவர்களின் எழுத்துக்களை பாருங்கள். அதில் ஏதாவது இறையச்சம் இருக்கிறதா? என நடுநிலையோடு சிந்திக்க கேட்டுக் கொள்கிறோம்.
நான்தான் சிதம்பரம் பாசித் திரும்பவும் உங்களுக்கு மெயில் அனுப்புறேன்.
ஏண்டா நீங்கள் எல்லாம் மனித இனமா
அல்லது மிருகத்தை விட கேடு கெட்ட இனமா? போன மெயில்ல தானே உங்களை பற்றி புகழ்ந்து பேசினேன் நீங்கள் பிஜேவை பற்றி விமர்சிக்காமல் இருக்கிறீர்கள் என்று அனால் அதுக்கு பதில் குடுக்குறேன் என்ற பெயரில் மீண்டும் பிஜெவை ஏசி உள்ளீர்களே நீங்கள் எல்லாம் எந்த ஜென்மமடா?
உங்களை போய் நல்லவன்னு நெனச்சி மெயில் அனுப்புன என்னை செருப்பால அடிக்கணும் கேடு கெட்ட கூட்டம் நீங்கள் என்று நிருபித்து விட்டீங்கலடா. இவளவு பேசுற நீங்கள் அவர்கள் விவாத அழைப்பை ஏற்று அவர்களிடம் விவாதம் செய்ய உனக்கும் துப்பு இல்லை உன் தறுதலை தலைவன் பாக்கருக்கும் வீரம் இல்லை. மைக் குடுத்தால் மட்டும் உடல் சிலிர்க்க பேச தெரியிது விவாதம்ன ஓடுறான் பாரு ஓட்டம் உன் தறுதலை பாக்கர்.
Source:
No comments:
Post a Comment